ஆதவன்.
மேடம்: எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். குடும்ப விடயமாக சற்று அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும்.
இடபம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு நண்பர்களிடம் எதிர் பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
மிதுனம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டா கும். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூ டும். மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவி னர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும். நன்மை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
சிம்மம்: தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்து விடுவீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விற் பனையும் இலாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
கன்னி: உறவுகளால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கியமான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
துலாம்:உற்சாகமாக இருப்பீர்கள். எதிர்பார்த்து பணம் கைக்கு வர வாய்ப்புண்டு. எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சி களுக்கு குடும்பத்தினருடன் பேசி ஒரு பிரச் சினைக்குத் தீர்வு காண்பீர்கள்.
விருச்சிகம்: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாள். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும், வாழ்க் கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்: எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு தாய்வழி உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. உங்கள் முயற்சி வெற்றியளிக்கும்.
கும்பம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய் வீர்கள்.
மீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உற வினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.