இன்றைய ராசிபலன் (06 மார்ச் 2024)
இன்றைய ராசிபலன் (06 மார்ச் 2024)

மேஷம் : அலுவலக பணிகளில் கவனம் இல்லாமல் விட்டால் மீண்டும் அதே பணியை செய்ய நேரிடலாம். கூட்டத் தொழில் வியாபாரம் நன்றாக நடைபெறும்.


ரிஷபம் : கூடுதல் வருமானம் பெற நண்பர்களுடன் திட் டமிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் பெறக்கூடும்.


மிதுனம்: உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்க ளின் வேலைகளையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படலாம். சொந்த தொழில் செய்பவர்கள் புதிய நபர்கள் மூலம் அதிக வேலைகளை பெறுவீர்கள்.


கடகம்: சொந்த தொழில் செய்பவர்கள் நவீன கருவிகளை பணிகளை விரைந்து முடித்து வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவீர்கள் கூட்டுத்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு விளக்கமான லாபம் குறையாது.


சிம்மம் : சிலருக்கு வெளியிடங்களுக்கு மாறுதல் இருக் கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்க ளால் அறிமுகப்படுத்தப்பட்ட நபரின் வேலையில் அதிக ஈடுபாட்டுடன் பணியாற்றுவர்.


கன்னி : சிலருக்கு அலுவலகத்திலேயே செல்வாக்குள்ள பொறுப்புகள் வந்து சேரும். சொந்த தொழில் செய்பவர்கள் புதிய நபரின் வருகையால் அதிக வேலையும் வருமானமும் பெறக்கூடும்.


துலாம் : சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய நபர்களின் பணிகளை உற்சாகமாக செய்து சரியான காலத்தில் கொடுத்து மகிழ்வீர்கள். பணவரவு கிடைத்து குடும்ப செலவுகளை சமாளிப்பீர்கள்.


விருச்சிகம் : சொந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் குறித்த காலத்தில் நிறைவடைந்த பணிகளை கொடுத்து பாராட்டு பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் வழக்கமான லாபம் வந்து சேரும்.


தனுசு : சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பழைய வாடிக்கையாளர்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகமும் அவரால் தொழில் ரீதியான முன்னேற்றமும் ஏற்படும்.


மகரம் : சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய பணிகளில் அதிக ஆர்வத்தோடு செயல்படுவர். வேலைகளுக்கு தக்க ஆதாயம் கிடைத்து முக்கிய செலவுகளுக்கு பயன்படுத்து வர்.
கும்பம் : உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவசர வேலைகள் வந்து சேரலாம்.! உயர் அதிகாரிகளின் விருப்பப்படி முக்கிய பணி ஒன்றை செய்து கொடுத்து பாராட்டு பெறுவீர்கள்.


மீனம் : கூட்டு வியாபாரம் எதிர்பார்க்கும் லாபம் தருவ தாக இருக்கும். விலைவாசி ஏற்றத்தாழ்வால் வியாபாரத்தில் சிறிது சரிவு ஏற்படக்கூடும்.

286 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.