காலையில் வெறும் வயிற்றோடு ஆசனங்களைச் செய்ய வேண்டும்.
காலையில் குளிர்ந்த நீரில் குளித்த பிறகு ஆசன பயிற்சி செய்தால், உடலை வளைப்பதற்கு சுலபமாக இருக்கும் மற்றும் இரவு படுக்க போகும் வரை சுறுசுறுப்பு குறையாமல் இருக்கும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் மூன்று டம்ளர் வென்னீர் குடித்து விட்டு 10 நிமிடம் கழித்து ஆசனங்களை செய்யத்துவங்க வேண்டும்.
cefn0p
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.