வீட்டில் சமைக்கும் போது தயாரிக்கும் பொருள்கள், சமையல் முறைகள், அளவுகள் என்று ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தும் நாம் வெளி உணவுகளில் இத்தகைய நன்மைகளை முழுமையாக எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை.
தவிர்க்க முடியாத நிலையில் உணவுகள் வெளியில் சாப்பிடும் போது சுத்தமான சுகாதாரமான இடங்களில் சமைக்கப்பட்ட உணவை எடுத்துகொள்வது பாதுகாப்பானது.
உணவை நீண்ட நேரம் வெதுவெதுப்பான வெப்பநிலையில் விடப்பட்டதால் பாக்டீரியா தொற்று உண்டாகலாம். பெரும்பாலும் சுகாதாரமற்ற திறந்த வெளி உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
சுகாதாரமற்ற இடங்கள், சுகாதாரமற்ற நீர் போன்றவை கொண்டு சமைக்கப்படும் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.