(புதியவன்)
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (11) பிற்பகல் பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக துஷ்மந்த சமிர ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் எனவும் இவருக்கு பதிலாக அசித பெர்னாண்டோ இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
அதன்படி 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.