(புதியவன்)
கட்டாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இவர்களுக்கு சாவுத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய அயலுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
2022-ஆம் ஆண்டு கட்டாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள், அந்நாட்டின் உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.