மாதவன்.
இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தீயானது பாரிய அளவில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.