கனடாவின் ஒன்றாரியோ மாகாண போக்குவரத்துத்துறை இராஜாங்க அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பூர்வீக இடமாகக் கொண்டவர்.
இவர் முன்னதாக கனடாவில் உட்கட்டமைப்பு அமைச்சரின் மாகாணசபை உதவியாளராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.