ஸ்கொட்லாந்தில் இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் ஹைலேண்ட்ஸில் உள்ள அவிமோர் புகையிரத நிலையத்தில் இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு புகையிரதங்களில் ஒன்று 100 ஆண்டுகள் பழமையான ஸ்கொட்ஸ்மேன் புகையிரதம் என்பதுடன் 100 மைல் வேகத்தில் பயணம் செய்த முதல் நீராவி புகையிரதம் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.