[புதியவன்]
2023-ல் ஸ்மார்ட் போன் விற்பனையில் சம்சங் நிறுவனத்தை அப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளியது. 2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது.
2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 20.1% ஆப்பிளின் ஐபோன் விற்பனையாகியுள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 19.4% சம்சங் நிறுவன போன்கள் விற்பனையாகியுள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.