(ஆதவன்)
ஆர்ட்டிக் மற்றும் பிற இடங்களில் பனிக்கட்டிகளுக்கு (அடியில் புதைந்து கிடக்கும் வைரஸ்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செயலற்று இருக்கும் வைரஸ்கள் ஷோம்பி வைரஸ் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் 48 ஆயிரத்து 500 ஆண்டுகளாக செயலிழந்து பனிக்கட்டிகளில் புதைந்திருந்த ஷோம்பி வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.
தற்போது பனிக்கட்டிகள் விரைவாக உருகுவதால். ஷோம்பி வைரஸ் வெளியே வர வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.