(ஆதவன்)
திருகோணமலை சீனன் குடாவிலுள்ள 99 எண்ணெய்க் குதங்களில் 61 குதங்களை திருகோணமலை முனைய நிறுவனத்துக்கு 50 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் குதங்கள் 16 வருட காலப்பகுதியில் 7 கட்டங்களாக அபிவிருத்தி செய் யப்படவுள்ளன. முதற் கட்டமாக ஒன்பது குதங்களிலிருந்து 1.75 கிலோமீற்றர் தூரத்துக்குக் குழாய்கள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஐ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.