ஜம்மு காஷ்மீர் Samba பகுதியில் பஸ் விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பஸ் கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை Samba பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.