கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பில் இருந்து 310 கிலோ மீற்றர் தொலைவில் கடலில் இன்று அதிகாலை 1.29 அளவில் ரிக்டர் அளவுகோளில், 4.65 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இதனால் எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.