பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக உலக முடிவு பகுதிக்கு அருகாமையில் இருந்து மது அருந்திய ஐவர் அடங்கிய குழுவினரில் இருவர் பள்ளத் தாக்கில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் 25 வயதுடைய பசறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.