ஸ்காட்லாந்தில் மிருகக்காட்சி சாலையில் ஒரு பென்குயினிற்கு, இராணுவத் தளபதியாக பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் இந்த பென்குயினுக்குமுடிசூட்டும் விழா அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன் வாயிலாக உலகின் மிக உயர்ந்த விலங்காக கருதப்பட்டு குறித்த பென்குயின் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
நில்ஸ் ஓலவ் 3 என்ற ராஜா வகை பென்குயினுக்கே இவ்வாறு முடி சூட்டப்பட்டுள்ளது.
தளபதி பட்டம் சூட்டப்பட்டுள்ள பென்குயின் பறவை, இதற்கு முன்பாக இராணுவத்தில் பல பொறுப்புகளை வெவ்வேறு காலகட்டங்களில் ஏற்று கடைமையாற்றியிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது பதவி உயர்வு பெற்று இராணுவத் தளபதியாக பட்டம் சூடியுள்ளது
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.