(புதியவன்)
ரஷ்யாவில் சிறைச்சாலையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் மறைக்கப்படவுள்ளதாக நவல்னியின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் நவல்னியின் தாயாரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும் அரச தலைவர் விளாடிமிர் புடினின் உத்தரவின் பேரில் இந்த படுகொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.