[புதியவன்]
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, ஒடிசாவின் புரி கடற்கரையில் வெங்காயங்களை வைத்து கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவத்தை மணலில் செதுக்கியுள்ளார் பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்னாயக். இவரின் இந்த சிற்பம், இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.