(புதியவன்)
இந்திய கலாச்சார உறவுகள் சபையின் (ஐ.சி.சி.ஆர்) கீழ் இலங்கையர்களுக்கான முழு நிதியுதவி திட்டங்களை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், இலங்கையர்கள் இந்தியாவில் உள்ள 120க்கும் அதிகமான முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் பல்வேறு பாடங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்.டி (ஆராய்ச்சி) ஆகியவற்றை தொடர முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.