புதியவன்.
2024 ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் முதல் தவணையின் மூன்றாம் கட்டம் மே மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.