தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிரடி முடிவு!
புதியவன்.
எரிபொருட்களின் விலைத் திருத்தத்திற்கேற்ப பேருந்துக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என தேசிய போக்கவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் நேற்று வியாழக்கிழமை(02) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.